மதுபான கொள்கை மறு ஆய்வு: ஐகோர்ட் கிளை
மதுபான கொள்கை மறு ஆய்வு: ஐகோர்ட் கிளை
மதுபான கொள்கை மறு ஆய்வு: ஐகோர்ட் கிளை
ADDED : ஜூலை 03, 2024 08:24 PM

மதுரை :மதுபான கொள்கை விதிகளை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.என மதுரை ஐகோர்ட் கிளைதெரிவித்து உள்ளது.
திருச்சி உறையூரை சேர்ந்த பிரபுஎன்பர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்து இருப்பதாவது: இளைய தலைமுறையினரின் நலன் கருதி உரிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.