Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வாரிசுகள் எப்படி...

வாரிசுகள் எப்படி...

வாரிசுகள் எப்படி...

வாரிசுகள் எப்படி...

ADDED : ஜூன் 05, 2024 01:28 AM


Google News
Latest Tamil News

லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வாரிசுகளின் நிலை.


ராகுல், காங்., - முன்னாள் பிரதமர் ராஜிவ் மகன்

அனுராக்சிங் தாக்கூர், பா.ஜ., - ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மகன்

குமாரசாமி, ம.ஜ.த., - முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன்

ராகவேந்திரா, பா.ஜ., - கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்

கனிமொழி, தி.மு.க., - தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள்

அகிலேஷ், சமாஜ்வாதி - உபி., முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மகன்

டிம்பிள், சமாஜ்வாதி - உபி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி

பன்சுரி சுவராஜ், பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகள்

மிசா பாரதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகள்

பியுஷ் கோயல், பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன்

சுப்ரியா சுலே, தேசியவாத காங்., (பவார்) - முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் மகள்

சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி - முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன்

ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா மகன்

ஸ்ரீகாந்த் ஷிண்டே, சிவசேனா - மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன்

துஷ்யந்த் சிங், பா.ஜ., - ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மகன்

ஹர்சிம்ரத் கவுர் பாதல், சிரோன்மணி அகாலி தளம் - பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மனைவி

பிரஜ்வல் ரேவண்ணா, ம.ஜ.த., - முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன்

சுனித்ரா பவார், தேசியவாத காங்., - மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் மனைவி

அனில் அந்தோணி, பா.ஜ., - முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி மகன்

தமிழிசை சவுந்தராஜன், பா.ஜ., - முன்னாள் எம்.பி., குமரி அனந்தன் மகள்

ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மகன்

பரினீத் கவுர், பா.ஜ., - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி

ரோகிணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகள்

லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வாரிசுகளின் நிலை.

தோற்றவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us