Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

ADDED : ஜூலை 11, 2024 11:25 PM


Google News
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,760 ரூபாய்க்கும்; சவரன், 54,080 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 99 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 6,785 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 54,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 100 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us