கன்டெய்னர் சப்ளையில் மோசடி:கோவையை சேர்ந்தவர் கைது
கன்டெய்னர் சப்ளையில் மோசடி:கோவையை சேர்ந்தவர் கைது
கன்டெய்னர் சப்ளையில் மோசடி:கோவையை சேர்ந்தவர் கைது
ADDED : ஜூலை 08, 2024 07:23 PM

தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி நிறுவனத்துக்கு கண்டெய்னர்கள் சப்ளை செய்வதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்த கோவை காந்திநகர் ரபீக் சர்தார் 38, கைது.
அவரது மனைவி பாசுரோஸ்னாரா 35, ரபீக்கின் தம்பி ரகில், 26, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.