தனியாருக்கு வாக்காலத்து வாங்கும் தி.மு.க.,!
தனியாருக்கு வாக்காலத்து வாங்கும் தி.மு.க.,!
தனியாருக்கு வாக்காலத்து வாங்கும் தி.மு.க.,!
ADDED : ஜூன் 09, 2024 05:37 AM
'நீட்' தேர்வு அனைவரும் ஏற்றுக் கொள்வது போல அமையும் என்று சொன்னது, தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆனால், வழக்கம் போல தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பிரச்னையை உருவாக்கி வருகின்றனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பலர், 'நீட்' தேர்வு எழுதி, மருத்துவம் படித்து வருகின்றனர். 'நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை' என்று, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தி.மு.க.,வினர், தனியார் பள்ளிகள், மருத்துவக் கல்லுாரிகளுக்காக வக்காலத்து வாங்கவே, நீட் தேர்வை எதிர்க்கின்றனர். அடிப்படை ஆதாரம் இல்லாமல், நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார்.
நாராயணன் திருப்பதி
துணைத் தலைவர்,
தமிழக பா.ஜ.,