Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 36-39 இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 36-39 இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 36-39 இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 36-39 இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

UPDATED : ஜூன் 01, 2024 07:59 PMADDED : ஜூன் 01, 2024 06:52 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என சி என் என் மற்றும் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதன்படி

சி.என்.என் :



தி.மு.க., கூட்டணி: 36 - 39

பா.ஜ.,கூட்டணி: 1-3

அ.தி.மு.க., : 0-2

இந்தியா டுடே




தி.மு.க., கட்டணி: 26-30

அ.தி.மு.க.,: 0 - 2

பா.ஜ.,: 1-3

பிற கட்சிகள் 6-8

ஆஜ் தக்


தி.மு.க., கூட்டணி: 37

இந்தியா நியூஸ்


தி.மு.க., கூட்டணி: 28

அ.தி.மு.க., கூட்டணி: 5

பா.ஜ., : 02

பிற கட்சிகள்: 04

டிவி 9


தி.மு.க., : 35

பா.ஜ., : 4

ஜன்கி பாத்


தி.மு.க., :34-38

பா.ஜ.,:5

அ.தி.மு.க.,: 01

ஏபிபி


தி.மு.க.,: 37 - 39

பா.ஜ., : 0 - 2

தினமலர் எக்ஸிட் போல் முடிவு


தி.மு.க., கூட்டணி 30-37

பா.ஜ., க;ட்டணி 2-7

அ.தி.மு.க., கூட்டணி 0-2

வெற்றி பெறும் என கணித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us