ADDED : ஜூலை 21, 2024 07:21 PM

ஜூன் 1 முதல் இன்று வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான மழை நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 228.8 செ.மீ., பதிவாகியுள்ளது.
அவலாஞ்சிக்கு அடுத்தபடியாக பந்தலூரில் 227.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.