பதிவுத்துறையில் மண்டல அளவில் நிர்வாக பணிகளை கவனிக்க, டி.ஐ.ஜி.,க்கள் உள்ளனர்.
இவர்களில், தஞ்சை மண்டல டி.ஐ.ஜி.,யாக இருந்த வி.ஏ. ஆனந்த், மதுரை மண்டலத்துக்கும், திருநெல்வேலி மண்டல டி.ஐ.ஜி.,யாக இருந்த செ. செந்தமிழ்ச்செல்வன், தஞ்சை மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.