மூளையை தின்னும் அமீபா; தமிழக அரசு எச்சரிக்கை
மூளையை தின்னும் அமீபா; தமிழக அரசு எச்சரிக்கை
மூளையை தின்னும் அமீபா; தமிழக அரசு எச்சரிக்கை
ADDED : ஜூலை 07, 2024 10:39 PM

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்று காரணமாக உயிர் இழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தண்ணீர் தேங்கிய, மாசுபட்ட நீர்நிலைகள், நீச்சல் குளங்களில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்கப்பட்டுள்ளது.