ADDED : ஜூலை 02, 2024 03:25 AM
நான் முதல்வன் திட்டத்தின் வழியே, 25,000க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நம் திராவிட மாடல் அரசு மெய்யாகவே, நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. இத்தகைய வாய்ப்புகளை இறுக பற்றிக் கொண்டு, இளைஞர்கள் புதிய உயரங்களை அடைய வேண்டும்.
ஸ்டாலின்
தமிழக முதல்வர்