Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்சாரம் தாக்கி நெசவுத் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி நெசவுத் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி நெசவுத் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி நெசவுத் தொழிலாளி பலி

ADDED : செப் 19, 2025 03:27 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 50, இவர் தனது வீட்டில் விசைத்தறியில் நெசவு நெய்து வந்தார்.

நேற்று மதியம் 12:00 மணிக்கு விசைத்தறி மிஷினை கழட்டும்போது மின்சாரம் தாக்கி பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us