ADDED : ஜூன் 30, 2025 05:02 AM
வத்திராயிருப்பு : வருஷநாடு மலைப்பாதை திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூ., மாநாடு குறித்து டூவீலர் வாகன பிரச்சார இயக்கம் வத்திராயிருப்பில் இருந்து துவங்கியது. தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.ராமசாமி துவக்கி வைத்தார். பல்வேறு கிராமங்கள் வழியாக தம்பிபட்டியில் நிறைவடைந்தது.