ADDED : ஜன 05, 2024 05:21 AM

சிவகாசி : தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிப்பதுடன் மத்திய அரசு ரூ. 21,000 கோடி நிவாரணத் தொகையை தமிழகத்திற்கு வழங்க வேண்டி வி.சி.க., சார்பில் சிவகாசி சாட்சியாபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் செல்வி , சந்திரன், இனியவன் உட்படபலர் பேசினர். நகர செயலாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.