/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கடையில் திருட்டு இரு வாலிபர்கள் கைது கடையில் திருட்டு இரு வாலிபர்கள் கைது
கடையில் திருட்டு இரு வாலிபர்கள் கைது
கடையில் திருட்டு இரு வாலிபர்கள் கைது
கடையில் திருட்டு இரு வாலிபர்கள் கைது
ADDED : மே 20, 2025 12:35 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார் சந்தையில் பிரகாஷ் என்பவரின் அலைபேசிகடையை மே 17 இரவில் பூட்டிச் சென்றார். இக்கடையில் பின்பக்க தகர செட் பிரிக்கப்பட்டு கடை உள்ளே இருந்த ரூ. 28 ஆயிரம் திருடு போனது
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் 19, பாண்டி 22, ஆகியோரை சூலக்கரை போலீசார் கைது செய்து ரூ. 28 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.