ADDED : பிப் 10, 2024 04:15 AM
ஆன்மிகம்
கும்பாபிஷேக யாகசாலை பூஜை, அருப்புக்கோட்டை வேப்பமரத்து முத்து மாரியம்மன் கோயில், மாலை 5 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், இரவு 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
இலவச மருத்துவ முகாம், எஸ்.பி எம்., மருத்துவமனை, காரியாபட்டி, காலை 9:00 முதல் மதியம் 2 :00மணி வரை.
பட்டமளிப்பு விழா: காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர், காலை 11:00 மணி, பங்கேற்பு: ஜெயந்தி ராஜேஷ், முன்னாள் குழு இயக்குனர், இஸ்ரோ.
ஆண்டு விழா: நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், பங்கேற்பு: நாகராஜமுருகன், தனியார் பள்ளிகள் இயக்குனர், சென்னை.
பா.ஜ., பார்லி., தேர்தல் அலுவலக திறப்பு விழா: மாவட்ட தலைமை அலுவலகம், தாமரை நகர், விருதுநகர், காலை 10:30 மணி, பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர்கள் பொன் பால கணபதி, ராமஸ்ரீனிவாசன்.

வில்லிசை கச்சேரி, செல்வியாரம்மன், காலபைரவர் கோயில், இறவார்பட்டி, இரவு 8:00 மணி.
மண்டல பூஜை, ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், வடக்கு ஆண்டாள்புரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.
மண்டல பூஜை, நீர் காத்த அய்யனார் கோயில், ராஜபாளையம், காலை 8:30 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
இலவச மருத்துவ முகாம், எஸ்.பி.எம்., மருத்துவமனை, காரியாபட்டி, காலை 9:00 முதல் மதியம் 2 :00மணி வரை.
பட்டமளிப்பு விழா: காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விருதுநகர், காலை 11:00 மணி, பங்கேற்பு: ஜெயந்தி ராஜேஷ், முன்னாள் குழு இயக்குனர், இஸ்ரோ.
ஆண்டு விழா: நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், பங்கேற்பு: நாகராஜமுருகன், தனியார் பள்ளிகள் இயக்குனர், சென்னை.
பா.ஜ., பார்லி., தேர்தல் அலுவலக திறப்பு விழா: மாவட்ட தலைமை அலுவலகம், தாமரை நகர், விருதுநகர், காலை 10:30 மணி, பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர்கள் பொன் பால கணபதி, ராமஸ்ரீனிவாசன்.
சிறப்பு கருத்தரங்கம், ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி, ராஜபாளையம், காலை 10:30 மணி, தலைப்பு: டேட்டா இன்ஜினியரிங்.