Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

ADDED : ஜூன் 01, 2024 03:59 AM

Google News
ஆன்மிகம்

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

பக்தவிஜயம் சொற்பொழிவு, காசி விஸ்வநாதர் கோயில், மாலை 6:30 மணி. ஏற்பாடு: காட் டிரஸ்ட் சாத்துார்.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

நாமஸப்தாஹம், அகண்டமஹா மந்திரநாமகீர்த்தனம் வழிபாடு, நாமத்துவார் சத்சங்கம் நந்தவனப் பட்டி நடுத்தெரு, சாத்துார். காலை 6:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 6:00 மணி.

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருது நகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

பக்தவிஜயம் சொற்பொழிவு, காசி விஸ்வநாதர் கோயில், மாலை 6:30 மணி. ஏற்பாடு: காட் டிரஸ்ட் சாத்துார்.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

நாமஸப்தாஹம், அகண்டமஹா மந்திரநாமகீர்த்தனம் வழிபாடு, நாமத்துவார் சத்சங்கம் நந்தவனப் பட்டி நடுத்தெரு, சாத்துார். காலை 6:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 6:00 மணி.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us