ADDED : பிப் 24, 2024 05:51 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன்கோயில், விருதுநகர், காலை 7:30.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்,காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், இரவு 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன்கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன்கோயில், சிவகாசி, காலை 8:00.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள்தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 6:00 மணி.
தவக்கால சிலுவைப்பாதைவழிபாடு, திருப்பலி
இன்னாசியார் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், மாலை 6:30 மணி.
சவேரியார் சர்ச், பாண்டியன் நகர்,விருதுநகர், மாலை 6:30 மணி.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர், மாலை 6:30 மணி.
இயேசுவின் திரு இருதய சர்ச், ரயில்வே பீடர் ரோடு, மாலை 6:00.
அற்புத குழந்தை இயேசு சர்ச், ஒத்தையால், சாத்துார், மாலை 7:00 மணி.
லுார்து அன்னை சர்ச், சிவகாசி, மாலை 6:30 மணி.
அந்தோணியார் சர்ச், திருத்தங்கல், மாலை 6:30 மணி.
அன்னை தெரசா சர்ச், மீனம்பட்டி, மாலை 6:30 மணி.
பொது
தேசிய அளவிலான ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, மாலை 6:00 மணி.
19வது பட்டமளிப்பு விழா, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: விருதுநகர்தேசபந்து மைதானம், வடமலைக்குறிச்சி, செங்குன்றாபுரம், ஆமத்துார், காலை 10:30 மணி, தலைமை: மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன்.
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
ஐடியல் ப்ளே அபாகஸ் பள்ளி பாராட்டு விழா: எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை, மாலை 5:00 மணி, தலைமை: தாளாளர் ராஜமல்லிகா.
பட்டமளிப்பு விழா: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள்கல்லுாரி, விருதுநகர், காலை 10:00 மணி, தலைமை: திருவாரூர்மத்திய பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன்.