ADDED : மே 16, 2025 02:57 AM
சிவகாசி: சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்த சரவணன் 24, முனீஸ்வரன் 23, பாண்டியன்நகர் ராஜதுரை 19, ஆகியோர் திருத்தங்கல் அரசு பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர்.
திருத்தங்கல் போலீசார் அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.