Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழில்நுட்ப பணிகள் தேர்வு

தொழில்நுட்ப பணிகள் தேர்வு

தொழில்நுட்ப பணிகள் தேர்வு

தொழில்நுட்ப பணிகள் தேர்வு

ADDED : செப் 01, 2025 02:06 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு விருதுநகரில் 7 மையங்களில் நடந்தது.

இத்தேர்வுக்கு மாவட்டத்தில் இருந்து 2042 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வில் 1343 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் 699 பேர் ஆப்சென்ட் ஆகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us