ADDED : ஜூலை 01, 2025 02:24 AM

விருதுநகர்: நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் நடத்துவதற்கான உடனடியான அறிவிப்பும், அட்டவணையும் வெளியிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலாளர் முத்தையா பேசினார்.