ADDED : ஜன 29, 2024 05:09 AM
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளியில் 1978 ஆண்டு பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் 90 பேர் தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்று, தனித்திறன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.