ADDED : மார் 24, 2025 06:18 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி 57, சாலைப் பணியாளர். இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அனுப்பன்குளம் கண்மாயில் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.