ADDED : அக் 18, 2025 03:34 AM
சாத்துார்: சாத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் பரத், 20. அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது
சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வருவதை கண்டதும் தப்பினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


