ADDED : ஜன 25, 2024 04:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் மும்மொழிக் கல்வியை அமல்படுத்த கோரியும், மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரியும் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் சிவா, மாவட்ட பொது செயலாளர் மாரிசாமி, மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நகர செயலாளர் திருமலை பாண்டி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.