Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு

ADDED : செப் 09, 2025 03:34 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.

இதனை எம்.எல்.ஏ.மான்ராஜ் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us