சேத்துார் : சேத்துார் ஐந்து கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள் 75, கணவர் மாடசாமி உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
நிலத்தின் உரிமையாளர் கணேசனுடன் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த போது வாழவந்தான் கண்மாய் செல்லும் வழியில் நிலைதடுமாறி விழுந்ததில் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.