ADDED : ஜூன் 26, 2025 12:51 AM

விருதுநகர்:' விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல்,
காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் ஊர்வலம், தர்ணா போராட்டம் நடந்தது.