ADDED : ஜூன் 28, 2025 12:14 AM

விருதுநகர்: விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள வெற்றி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
முதல், 2ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து நேற்று காலை கோபுர விமானத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கல்லுாரி புரவலர் மகேந்திரன், தலைவர் பழனிச்சாமி, உப தலைவர் அகிலா, செயலாளர் மதன், கூட்டுச்செயலாளர் இனிமை, பொருளாளர் சந்திரசேகரன், முதுல்வர் சிந்தனா பங்கேற்றனர்.