Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கலையரங்கத்திற்கு அடிக்கல்

கலையரங்கத்திற்கு அடிக்கல்

கலையரங்கத்திற்கு அடிக்கல்

கலையரங்கத்திற்கு அடிக்கல்

ADDED : மே 16, 2025 02:51 AM


Google News
நரிக்குடி: அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ. 1 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.

நரிக்குடி விடத்தகுளத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பாக ரூ. 1 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us