ADDED : ஜன 28, 2024 06:26 AM
சாத்துார், :: சாத்துார் விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் தங்கம், 60.
வி.துரைசாமிபுரத்தில் குருசாமி என்பவரின் தோட்டத்தில் தகரசெட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டார் ரோந்து சென்றபோலீசார் தோட்டத்திலிருந்து சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்