Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெண் மாயம்

 பெண் மாயம்

 பெண் மாயம்

 பெண் மாயம்

ADDED : டிச 01, 2025 06:32 AM


Google News
சாத்துார்: சாத்துார் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி, 60.

இவர் மகள் சத்தியபாமா, 30. நவ.28 இரவு 8:45 மணிக்கு வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us