Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ADDED : ஜூன் 18, 2025 02:46 AM


Google News
வத்திராயிருப்பு,:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி 53. இவர் நேற்று காலை 10:00 மணிக்கு தனது தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் அறையில் உள்ள பீஸ் கேரியரை எடுத்து பீஸ் போட்டபோது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து இறந்தார்.

வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us