ADDED : ஜூன் 08, 2025 11:17 PM
விருதுநகர்: விருதுநகர் மின் வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் செய்தி குறிப்பு: விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூன் 10) காலை 11:00 மணிக்கு விருதுநகர் மின்விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம், என்றார்.