ADDED : ஜூலை 05, 2025 03:02 AM
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை நிர்வாகம், போலீஸ்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகி ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். வட்டக்கிளை செயலாளர் போத்திராஜ், தொழிற்பயிற்சி அலுவலர் சங்க இதயக்கனி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா பேசினர்.