/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு
ADDED : மே 25, 2025 08:38 AM
சாத்துார் : சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்,42.
இவருக்கு சொந்தமான இடத்தில் வெற்றிலையூரணியைச் சேர்ந்த செல்வம், 28.பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர். இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.