ADDED : ஜன 28, 2024 06:25 AM
நரிக்குடி, : நரிக்குடி களத்தூரைச் சேர்ந்தவர்கள் சோமு, முத்துக்குமார். இவர்களுக்குள் இட பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தகாத வார்த்தையில் பேசி கம்பு, கற்களால் தாக்கிக் கொண்டனர். முத்துக்குமார், சுரேஷ் மீதும், சோமு, முத்துராமன் மீதும் அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.