/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டாஸ்மாக் சுவரில் முதல்வர் போஸ்டர் பா.ஜ., வினர் கைது டாஸ்மாக் சுவரில் முதல்வர் போஸ்டர் பா.ஜ., வினர் கைது
டாஸ்மாக் சுவரில் முதல்வர் போஸ்டர் பா.ஜ., வினர் கைது
டாஸ்மாக் சுவரில் முதல்வர் போஸ்டர் பா.ஜ., வினர் கைது
டாஸ்மாக் சுவரில் முதல்வர் போஸ்டர் பா.ஜ., வினர் கைது
ADDED : மார் 27, 2025 05:56 AM
விருதுநகர்: விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகர் டாஸ்மாக் சுவரில் முதல்வரின் போஸ்டர் ஒட்ட முயன்ற காரியாபட்டி பா.ஜ., ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் 54, அவரது மனைவி கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவரத்தினம் 44, சந்திரா 60 ஆகியோரை விற்பனையாளர்கள் அந்தோணித்துரை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தடுத்து நிறுத்திய போது கொலை மிரட்டல் விடுத்தனர்.
விருதுநகர் ஊரகப்போலீசார் ரவிசந்திரன், ஜீவரத்தினம், சந்திரா ஆகியோரை கைது செய்தனர்.