ADDED : ஜன 12, 2024 12:36 AM
ராஜபாளையம் : ஞானசம்பந்தர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் 37.
ஜன .9 மாலை 6:00 மணிக்கு தென்காசி மெயின் ரோட்டில் டூ வீலர் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ இவரது டூவீலரில் இடித்ததில் பின்னால் வந்த டூவீலருடன் மோதி பின்னந்தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் பொன்னப்பனிடம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.