ADDED : ஜன 05, 2024 05:44 AM
விருதுநகர் : ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ் 26.
வடமலாபுரம், அண்ணாகாலனியைச் சேர்ந்தவர் கனகராஜ். இருவரும் ஜன. 3 மதியம் 2:30 மணிக்கு ஆனைக்குட்டம் டாஸ்மாக்கில் மது குடித்த போது, முன்விரோதத்தில் கனகராஜ் பாட்டிலால் தாக்கியதில் ராஜேஸ் காயமடைந்து திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.