ADDED : செப் 13, 2025 03:38 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரின் குறைகளை நிவர்த்தி செய்ய ஜெயபிரகாஷ் என்பவர் குறைதீர் அலுவலராக பணிபுரிகிறார். ஊதியம் தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் புகார்களை mgnregsvnrombudsperson@gmail.com என்ற மெயிலில் அனுப்பலாம்.
89258 11346 என்ற அலைலபசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.