/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டாஸ்மாக்கில் முதல்வர் படம் பா.ஜ.,வினர்5 பேர் கைது டாஸ்மாக்கில் முதல்வர் படம் பா.ஜ.,வினர்5 பேர் கைது
டாஸ்மாக்கில் முதல்வர் படம் பா.ஜ.,வினர்5 பேர் கைது
டாஸ்மாக்கில் முதல்வர் படம் பா.ஜ.,வினர்5 பேர் கைது
டாஸ்மாக்கில் முதல்வர் படம் பா.ஜ.,வினர்5 பேர் கைது
ADDED : மார் 21, 2025 06:38 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கு டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு முதல்வர் ஸ்டாலின்படத்தை, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் 44, பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன் 50, கட்சி உறுப்பினர் கோவிந்தராஜ் 53, வெம்ப கோட்டை ஒன்றிய மகளிர் அணி தலைவி சாந்தகுமாரி 44, ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றிய மகளிர் அணி துணை தலைவி அம்சவல்லி 44 ஆகியோர் ஒட்டினர்.
வன்னியம்பட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர். ஒட்டப்பட்ட முதல்வர் படத்தை உடனடியாக அகற்றினர்.