Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

ADDED : ஜூன் 24, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
விருதுநகர் : விருதுநகரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.

இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு மேல் காலை 11:00 மணிக்குள் 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us