ADDED : ஜூன் 27, 2024 06:43 AM

விருதுநகர் : விருதுநகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து தேசபந்து மைதானத்தில் தொகுதி தலைவர் கண்ணன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மேற்கு மாவட்டத் தலைவர் பாலன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.