/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை
விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை
விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை
விருதுநகருக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ADDED : ஆக 07, 2024 08:15 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.