/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இருக்கன்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு/dc இருக்கன்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு/dc
இருக்கன்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு/dc
இருக்கன்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு/dc
இருக்கன்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு/dc
ADDED : ஜூலை 27, 2024 05:35 AM
சாத்துார் : சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 5: 30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும் ஆயிரம் கண்பானை அக்னி சட்டி செலுத்தியும் கை, கால் கண்மலர் உள்ளிட்டபொருட்களை உண்டியலில் காணிக்கையாகசெலுத்தியஅம்மனை வழிபட்டனர்.
ஏற்பாடுகளை பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி , இந்து சமயஅறநிலைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். சாத்துாரில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.