Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாளை மின் குறைதீர் முகாம்

நாளை மின் குறைதீர் முகாம்

நாளை மின் குறைதீர் முகாம்

நாளை மின் குறைதீர் முகாம்

ADDED : ஜூன் 14, 2024 04:10 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு;

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாக்களில் வசிக்கும் பொது மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு, நாளை (ஜூன் 15) காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா குறைகளை கேட்டறிய இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us