ADDED : ஜூன் 22, 2024 04:44 AM
சிறுமி தற்கொலை
சிவகாசி விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் மகன் மகேஸ்வரி 16.
இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற நிலையில் பாட்டி சரோஜா வளர்த்து வந்தார். மகேஸ்வரி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
------