ADDED : ஜூன் 29, 2024 04:41 AM
அருப்புக்கோட்டை,ஜூன் 29--
அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் பிங்க் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் ராஜா முகமது சேட் தலைமை வகித்தார். எஜுகேஷனல்சொசைட்டி தலைவர் காஜா மைதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆனந்தி வரவேற்றார். டாக்டர் வெண்ணிலா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகாலட்சுமி, பிரிசில்லா ஜேனட் ஸ்மித் செய்தனர்.