/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 04:47 AM

விருதுநகர்: முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்ட பணியை சமூகநலத்துறை, வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பது, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு முரணாக கணினி பணிகளுக்கு உட்படுத்துவது, பாலின பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட நிர்வாகிகள் வள்ளியம்மாள், விமலாதேவி தலைமை வகித்தனர். மாநில இணை செயலாளர் முத்துமாரி பேசினார்.