ADDED : ஜூலை 09, 2024 04:29 AM
நரிக்குடி: நரிக்குடி கட்டணுார் பச்சேரியில் பல ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று மங்கள இசையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு கணபதி பூஜை, புனர்பூஜை, வேத பாராயணம் முடிந்தவுடன் 2ம் கால பூஜை நடந்தது.
யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் யாத்ராதானம் புனித நீர் கடம் புறப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.